அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்னு ஐஸ்வர்யா ராயோட அழக பார்த்து ஆச்சரியப் படாதவுங்க யாராவது இருக்க முடியுமா?...
ஆனா ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகினு சொல்லப்படுறாங்கங்கிறத ஆராய்ச்சி பண்ணிருக்கு ஒரு ஃபேஷியல் ஆப்...
வில் மாதிரி வளைஞ்ச புருவம்...லோ ஹேர்லைன்...ஃபுல் லிப்ஸ்...அழகான பெரிய கண்கள்னு ஐஸ்வர்யா ராய் முகத்துல பெண்மை ததும்பி வழியுதாம்...
முக அழகு இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் திறமையான நடிகை...நல்ல டேன்சர்...ரொம்ப கனிவானவங்க...அதுதான் அவுங்கள இன்னும் அழகா காட்டுதுன்னு ஃபேன்ஸ் கமென்ட்ஸ பறக்க விடுறாங்க...