லியோ தாஸ் பிறந்தநாள்.. விஜய் ஃபேன்ஸ் அலப்பறை

Update: 2025-05-14 02:52 GMT

என்னதான் SECOND HALF ஏமாற்றத்தை கொடுத்தாலும், இப்ப வர விஜய் ஃபேன்ஸ்க்கு டீரீட்டா வந்து இறங்குன படம்நா லியோதான்....

இந்த படத்துல விஜய் ஃபேன்ஸ் மட்டுமில்லாம, பலரை ரசிக்க வச்ச மாஸ் காட்சினா, லியோ தாஸ்க்கு கொடுத்த என்ட்ரிதான்...

அர்ஜுன் அந்த பழைய ஃபோட்டோவ கொண்டுவர சொல்லி, அதுக்கப்புறம் வர MASS காட்சியும், அனிருத் பிஜிஎம்மும் தியேட்டர்ல விசில் பறந்துச்சி. இப்பையும் அந்த scene-அ பார்த்தாலே விஜய் ஃபேன்ஸ்லாம் FIRE விட்டுட்டு இருக்காங்க.

இப்படி இருக்க, அந்த போட்டோல லியோ பிறப்புனு சொல்லி ஒரு தேதிய காமிச்சிருப்பாரு லோகேஷ் கனகராஜ்... அத நோட் பண்ணி வச்சிருக்க விஜய் ஃபேன்ஸ், வருஷாவருஷம் அந்த தேதி வரப்பலாம் லியோ தாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு வராங்க...

இந்த வருசமும் மே 13 வர, அதே லியோ தாஸ் டேனு வாழ்த்து மழைதான்... லியோ தாஸ்க்கு வாழ்த்து சொல்லி சோசியல் மீடியாவுல அலப்பரைய கூட்டிட்டாங்க விஜய் ஃபேன்ஸ்...

Tags:    

மேலும் செய்திகள்