மேடையில் வைத்தே இயக்குனர் ரத்னகுமாரை சாடிய கார்த்திக் சுப்புராஜ்

Update: 2025-12-11 10:10 GMT

சென்னைல, கார்த்திக் சுப்புராஜும், லோகேஷ் கனராஜும் சேர்ந்து தயாரிச்சு, இயக்குனர் ரத்னக்குமார் இயக்குன 'இருபத்து ஒன்பது' படத்தோட ட்ரெய்லர் ரிலீஸ் ஆகிருக்கு. ஒரு 29 வயது இளைஞர் தன்னோட அடையாளம் எதுனு தேடுற விதமாக இந்த கதை அமைஞ்சு இருக்குறதா தெரியவருது.

Tags:    

மேலும் செய்திகள்