ரத்னகுமார் இயக்கும் 5வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
ரத்னகுமார் இயக்கி வரும் புது படத்தோட பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் இப்ப வெளியாகியிருக்கு. அவரோட 5வது படத்திற்கு '29 'ங்குற டைட்டில் வச்சுருக்காங்க ‘மேயாத மான், 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்குன ரத்னகுமார், 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட மாஸ்ஸான படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியிருக்காரு. இதையடுத்து, ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ரத்னகுமாரின் 5வது படத்துல, விது, பிரீத்தி அஸ்ராணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்துல நடிக்குராங்க இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்குற நிலையில படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள வெகுவா கவர்ந்துருக்கு.
Next Story
