துரந்தர் - ரூ.130 கோடிக்கு ஓடிடி ஒப்பந்தம்!

Update: 2025-12-11 06:50 GMT

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கோட துரந்தர் படத்துக்கான ஓடிடி ஒப்பந்தம் 130 கோடி ரூபாய்க்கு கையெழுத்தாகிருக்கு.. துரந்தர் திரைப்படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகள்ல ரிலீசாகி சக்சஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கு..ஸ்பை த்ரில்லர் படமான துரந்தரோட 2 பாகங்களுக்கும் நெட்ஃப்ளிக்சுக்கு 130 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுருக்கு... முதல்வார இறுதிலயே துரந்தர் இந்தியால 103 கோடி ரூபாய் வசூல வாரி குவிச்ச நிலைல... துரந்தர் 2 அடுத்த வருடம் மார்ச் 2ம் தேதி ரிலீசாகப்போகுது..

Tags:    

மேலும் செய்திகள்