2025 IMdB-ன் மிகவும் பிரபலமான இந்திய திரைப்படம் - "சையாரா"

x

2025 IMdB-ன் மிகவும் பிரபலமான இந்திய திரைப்படம் - "சையாரா"

2025 IMdB-ன் மிகவும் பிரபலமான திரைப்படம்ங்குற பட்டியல்ல ஹிந்தியில ரோமான்டிக் படமா ரிலீஸ் ஆன "சையாரா" (saiyaara) முதல் இடம் பிடிச்சுருக்கு. இந்த ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான நிலையில, அறிமுக நடிகர் அஹான் பாண்டே (ahaan panday) மற்றும் அனீத் பட்டா (Aneet padda) ஓட நடிப்ப ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தாங்க. அதோட இந்த படம் மொழிகள தாண்டி பிரபலம் அடைய முக்கிய காரணம், படத்துல இடம்பெற்ற டிரேண்டிங்கான பாடல்களும் தான். மேலும், 2025 ஆம் ஆண்டுல வெளியான பாலிவுட்டின் தவிர்க்க முடியாத சிறந்த திரைப்படமா "சையாரா" இருக்குங்குறது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்