Suriya | Brindha | சூர்யாவின் பாடலை பாடி அசத்திய சூர்யாவின் தங்கை - வீடியோ வைரல்

Update: 2025-12-11 05:36 GMT

"முன்தினம் பார்த்தேனே" - பாடி அசத்திய சூர்யாவின் தங்கை பிருந்தா

சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கணித அறிவியல் கருத்தரங்கில் அகரம் பவுண்டேஷன் சார்பில் விருது பெற்ற நடிகர் சூர்யாவின் தங்கையும் பின்னணி பாடகியுமான பிருந்தா மேடையிலேயே பாட்டுப்பாடி அசத்தினார். பெண்கள் வேலை தேடிக்கொண்டே இருக்காமல், திறனை வளர்த்துக் கொண்டு பிறருக்கு வேலை அளிக்கும் விதமாக இருக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்