Baashha | Film Festival | Rajinikanth | மீண்டும் திரையில் ‘பாட்ஷா’... அதிரும் சென்னை
சென்னை சர்வதேச திரைப்பட விழா - இன்று துவக்கம்/மொத்தம் 51 நாடுகளிலிருந்து 122 படங்கள் திரையிடப்பட உள்ளன/3 BHK, டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன் உள்ளிட்ட 25 தமிழ்ப்படங்கள் திரையிடப்படுகின்றன/ரஜினியின் 50 ஆண்டு கால கலைத்துறை பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பாட்ஷா திரைப்படம்