மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2024)

Update: 2024-04-18 11:01 GMT

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்


கேரளாவில், மாதிரி வாக்குப் பதிவின்போது பாஜகவுக்கு அதிக வாக்குகள் பதிவான விவகாரம்....

தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு...


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை தேர்தல்.....

நாளை காலை 7 மணிக்கு துவங்குகிறது வாக்குப்பதிவு...


தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் நாளை ஜனநாயக கடமையாற்ற உள்ளனர்....

10.92 லட்சம் பேர் 18,19 வயதுடைய வாக்காளர்கள் என தகவல்...


வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கூடுதலாக 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்......

தேர்தல் ஆணையம் அறிவிப்பு.....


தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு, தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு......

மலைக் கிராம வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்களை தலையில் சுமந்து சென்ற அதிகாரிகள்.... 

Tags:    

மேலும் செய்திகள்