BREAKING || Rain | மிக கனமழைக்கு வாய்ப்பு "இந்த மாவட்டங்களின் மக்கள் அலர்ட்-ஆ இருங்க.."

Update: 2025-06-16 09:59 GMT

"கோவை, நீலகிரியில் மிக கனமழை பெய்யும்"

"கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்