இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-23 13:59 GMT
  • கோடை காலத்தில் தமிழகத்தில் தடையில்லாத குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை...
  • வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும்...
  • அதிகபட்ச வெப்பநிலையில், இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு...
  • புத்தகங்கள் மனித சமுதாயத்தை தழைக்கச் செய்யும் கொடை...
  • தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீதான விசாரணை...
  • சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். அத்தியாயம் முடிவடைந்து விட்டது...
  • தமிழகத்தில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் உள்ளன...?
Tags:    

மேலும் செய்திகள்