மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-23 11:03 GMT
  • மக்களின் சொத்துக்களை பறித்து சில குறிப்பிட்ட பேரிடம் வழங்க காங்கிரஸ் சதி செய்கிறது...
  • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளுக்கு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார்...
  • புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை...
  • சசிகலா, தினகரன் மற்றும் ஓபிஎஸ்சின் அத்தியாயம் முடிவடைந்து விட்டது...
  • மே 7 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு...
  • கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது மோசமான நிலை...
Tags:    

மேலும் செய்திகள்