இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-23 17:57 GMT
  • தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது...
  • ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் தலா 107 டிகிரியும், சென்னையில் 101 டிகிரியும் சுட்டெரித்த வெயிலால் மக்கள் தவிப்பு...
  • பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட விளம்பரத்தை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி...
  • பொருளை விளம்பரப்படுத்துவது போல, மன்னிப்பையும் மிகப்பெரிய அளவில் வெளியிடுமாறு உத்தரவு...
  • தமிழகத்தில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் உள்ளன?...
  • உள்துறை மற்றும் போக்குவரத்து செயலர்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...
  • சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஈ.பி.எஸ். கடும் அதிருப்தி...
  • வாக்காளர் பட்டியல் குளறுபடிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது ஏன்? எனவும் கண்டிப்பு... சட்டமேதை அம்பேத்கரே வந்து சொன்னாலும் அரசியல் சாசனத்தை மாற்ற முடியாது...
  • சத்தீஸ்கர் மாநிலம், சக்தி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி திட்டவட்டம்...
Tags:    

மேலும் செய்திகள்