Makkal Mandram | தந்தி டிவியின் "மக்கள் மன்றம்" நிகழ்ச்சி - பங்கேற்ற மக்கள் சொன்ன கருத்து
2026ல் வீசப்போவது திமுக அலையா? அல்லது திமுக எதிர்ப்பு அலையா? என்ற தலைப்பில் தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை கேட்கலாம்....