`ரமணன் சார் சொன்னா தான் கரெக்ட்டா இருக்கும்.. ஆனா இப்போ...'' -மக்கள் சொன்ன பதில்

Update: 2025-12-05 10:05 GMT

சமீபத்திய புயல் எச்சரிக்கை கணிப்புகள் குறித்தும், வானிலை கணிப்புகள் மீதான அவர்களின் நம்பிக்கை பற்றியும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்