"ரமணன் சொன்னா Correct-ஆ இருக்கும்.." - வானிலை கணிப்புகள் குறித்து மக்கள் கருத்து
தவறுகிறதா புயல் எச்சரிக்கைக் கணிப்புகள்?
வானிலை கணிப்புகள் மீது நம்பிக்கை உள்ளதா?
சமீபத்திய புயல் எச்சரிக்கை கணிப்புகள் குறித்தும், வானிலை கணிப்புகள் மீதான அவர்களின் நம்பிக்கை பற்றியும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..