Street Interview | ``கனமழைன்னு சொல்றாங்க ஆனா மழையே வர மாட்டேங்குது'' - மக்கள் சொன்ன பரபரப்பு பதில்கள்
Street Interview | ``கனமழைன்னு சொல்றாங்க ஆனா மழையே வர மாட்டேங்குது'' - மக்கள் சொன்ன பரபரப்பு பதில்கள்
சமீபத்திய புயல் எச்சரிக்கை கணிப்புகள் குறித்தும், வானிலை கணிப்புகள் மீதான அவர்களின் நம்பிக்கை பற்றியும், திருப்போரூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..