Street Interview | "ஸ்கூலுக்கு அனுப்புனா மழை வருது.."- ஒரே கருத்தை சொன்ன மக்கள்

Update: 2025-12-06 03:05 GMT

"ஸ்கூலுக்கு அனுப்புனா மழை வருது.. கரெக்ட்டா சொன்னா நல்லா இருக்கும்.."- வானிலை அறிக்கை குறித்து ஒரே கருத்தை சொன்ன மக்கள்

சமீபத்திய புயல் எச்சரிக்கை கணிப்புகள் குறித்தும், வானிலை கணிப்புகள் மீதான அவர்களின் நம்பிக்கை பற்றியும், சேலம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..


Tags:    

மேலும் செய்திகள்