"குளம் முழுக்க சீமைக் கருவேல மரம் தான்.. இதுவரைக்கும் யாரும் Clean பண்ணல.." வருத்தமாக பேசிய மெக்கானிக்
உங்கள் பகுதி நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகிறதா?
ஏரி, குளங்கள், ஊரணிகள் நிலை என்ன?
உங்கள் பகுதி நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகிறதா என்றும், முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்