இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டது சரியான முடிவா? மக்கள் சொல்லும் கருத்து
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி?
சுப்மன் கில் நீக்கப்பட்டது சரியான முடிவா?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியின் பட்டியல் குறித்து, மக்கள் குரல் பகுதியில் மதுரை மாவட்டம் மேலூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்