"கண்துடைப்பு வேலைதான் அதிகம்.. ஆனா பரவால்ல பராமரிக்கிறாங்க.." - உடுமலைப்பேட்டை மக்கள் நச் பதில்

Update: 2025-12-23 07:20 GMT

உங்கள் பகுதி நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகிறதா?

ஏரி, குளங்கள், ஊரணிகள் நிலை என்ன?

உங்கள் பகுதி நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகிறதா என்றும், முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்