"குறைய வாய்ப்பே இல்ல.. இன்னும் கட்டுப்பாடு போட்டா தவிர்க்கலாம்.. " - கரூர் மக்கள் சொன்ன ஒரே கருத்து

Update: 2025-12-23 08:13 GMT

கடைகளில் பாலித்தீன் பயன்பாடு உள்ளதா?

கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?

பாலித்தீன் பயன்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடைகளில் அது முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்