"பெண்கள்தான் அதிகமா பாதிக்கப்படுறாங்க.. நம்ம தான் நம்மள பாத்துக்கணும்.." - மக்கள் கொடுக்கும் அட்வைஸ்

Update: 2025-12-23 07:34 GMT

சைபர் திருட்டு அழைப்புகள் வருகிறதா?

என்னென்ன ஆசை வார்த்தைகள் தருகின்றனர்?

மக்களை ஏமாற்ற சைபர் திருடர்கள் கையாளும் யுக்தி என்ன... என்னென்ன ஆசை வார்த்தைகளை அவர்கள் முன்வைக்கின்றனர் என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில்,தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்