'ஏழு கடல் ஏழு மலை' டப்பிங் பணிகள் நிறைவு... ஆக்ரோஷமாக வசனம் பேசும் நிவின் பாலி; சீரிஸாக நடித்த சூரி - டப்பிங் வீடியோ வைரல்

Update: 2023-04-27 06:21 GMT


"ஏழு கடல் ஏழு மலை" படத்தின் டப்பிங் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றனர். இதில் அஞ்சலி, நிவின் பாலி, சூரி ஆகியோர் டப்பிங்கை நிறைவு செய்ததாக படக்குழு வீடியோவை பகிர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்