சுந்தர் சி- யின் அரண்மனை-4 திரைப்படம்? - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

Update: 2023-01-21 00:09 GMT

அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் சுந்தர் சி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்