இளையராஜா இசையில் 'மியூசிக் ஸ்கூல்' ட்ரெய்லர்

Update: 2023-04-26 00:54 GMT

இளையராஜா இசையில் உருவான மியூசிக் ஸ்கூல் என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஷர்மான் ஜோஷி, ஷ்ரியா சரண் நடித்துள்ள இந்த படம், இசையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்