நீங்கள் தேடியது "Ilaiyaraja"

பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா விவகாரம் : வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவு
3 Dec 2019 10:34 AM GMT

பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா விவகாரம் : வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவு

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா பிறந்தநாள் - குவியும் வாழ்த்து
2 Jun 2019 7:57 AM GMT

இளையராஜா பிறந்தநாள் - குவியும் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி. : ரசிகர்கள் உற்சாகம்
2 Jun 2019 4:55 AM GMT

இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி. : ரசிகர்கள் உற்சாகம்

விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில், எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் தமிழரசன்.

இடைவெளிக்கு பின் இணையும் இமயங்கள் : மீண்டும் இளைய நிலா பொழியப் போகிறது
28 May 2019 4:50 AM GMT

இடைவெளிக்கு பின் இணையும் இமயங்கள் : மீண்டும் "இளைய நிலா பொழியப் போகிறது"

இளையராஜாவும், எஸ்.பி.​பியும் மீண்டும் இணைந்து பங்கேற்கும் இசைக்கச்சேரியை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

நடிகர் சங்க தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு - நாசர்
28 April 2019 8:37 AM GMT

நடிகர் சங்க தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு - நாசர்

ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணையும் 3 இசையமைப்பாளர்கள்
28 Dec 2018 8:08 AM GMT

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணையும் 3 இசையமைப்பாளர்கள்

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் சீனுராமசாமி இணையும் 'மாமனிதன்' திரைப்படத்திற்காக, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க அலுவலக கட்டட சீல் அகற்றம்
22 Dec 2018 7:37 AM GMT

தயாரிப்பாளர் சங்க அலுவலக கட்டட சீல் அகற்றம்

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அதிகாரிகள் அகற்றினர்.

பிரச்சினை ஏற்பட்டால் பேசி தீர்க்க வேண்டும் - சரத்குமார்
22 Dec 2018 2:34 AM GMT

"பிரச்சினை ஏற்பட்டால் பேசி தீர்க்க வேண்டும்" - சரத்குமார்

"கலை உலகின் முதுகெலும்பு தயாரிப்பாளர் சங்கம்"

தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
21 Dec 2018 10:58 AM GMT

"தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடுநிலையாக இருந்து உதவுவதாக முதலமைச்சர் உறுதி - பாரதிராஜா
20 Dec 2018 8:11 PM GMT

நடுநிலையாக இருந்து உதவுவதாக முதலமைச்சர் உறுதி - பாரதிராஜா

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினை தொடர்பாக சென்னையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர், ரித்தீஷ் உள்ளிட்டோர் நேற்று இரவு சந்தித்தனர்.

இளையராஜா நிகழ்ச்சியை கடந்த நிர்வாகமே செய்ய வேண்டியது - விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர்
20 Dec 2018 8:09 PM GMT

இளையராஜா நிகழ்ச்சியை கடந்த நிர்வாகமே செய்ய வேண்டியது - விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர்

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், இளையராஜாவின் நிகழ்ச்சியை, சங்கத்தின் கடந்த நிர்வாகமே செய்திருக்க வேண்டும் எனவும், இளையராஜாவை கவுரவிக்கவே நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்தப்படவுள்ளதாகவும் கூறினார்.