திருத்தணி முருகன் கோயிலில்
அனுமதியின்றி வேல் பூஜைக்கு செல்ல முயன்ற இசையமைப்பாளர் கங்கை அமரன் உட்பட விஸ்வ இந்து பரிசத் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்....
தொடர்ந்து இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் மலைக்கோவிலில் இருந்து திரும்பிச் சென்றனர்