இடியுடன் பெய்த திடீர் கனமழை... அப்படியே சரிந்த டவர்... அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-06-05 13:00 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இடி விழுந்ததில் தனியார் வைஃபை டவர் சரிந்து அருகே உள்ள வீடு மற்றும் கடைகளின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாமோதரனிடம் கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்