10 கோடி பார்வைகளை கடந்த 'தர்மதுரை' பாடல்ஆண்டிப்பட்டி கனவா காத்து' பாடலுக்கு மைல்கல்

Update: 2023-06-27 22:22 GMT

தர்மதுரை படத்தில் இடம்பெற்ற 'ஆண்டிப்பட்டி கனவா காத்து' பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை படத்தில், இந்த பாடல் இடம்பெற்றது. யுவன் சங்கர் ராஜா வைரமுத்து கூட்டணியில் செந்தில் தாஸ் பாடிய 'ஆண்டிபட்டி கனவா காத்து' பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்து பாடகர் செந்தில் தாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்