ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார் நிறுவனம்

Update: 2022-08-29 03:30 GMT

ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார் நிறுவனம்


ஐசிசி உலகக்கோப்பை தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை, பிரபல ஓ.டி.டி. தளமான டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரை, ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களின் இந்திய ஒளிபரப்பு உரிமையை, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆண்கள் மற்றும் மகளிருக்கான தலா 4 ஐசிசி தொடர்கள், இந்தியாவில் டிஸ்னி ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்