ISIS தலைவரை போட்டு தள்ளிய தலிபான் - உலக நாடுகளுக்கு ஓர் அதிர்ச்சி |

Update: 2023-04-26 10:24 GMT

2021 காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பிற்கு மூளையாக இருந்த ISIS தலைவரை தலிபான்கள் கொன்றுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது... கடந்த 2021ம் ஆண்டு தலிபான் ஆக்கிரமிப்பின் போது, காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் மற்றும் பொதுமக்கள் பலர் மரணமடைந்தனர். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு காரணமாகத் திகழ்ந்த ஐஸ்ஐஎஸ் தலைவரை தலிபான்கள் கொன்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும் எங்கு? எப்படி? உள்ளிட்ட காரணங்கள் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்