'பத்து தல' படம் சூட்டிங் போட்டோவை ஷேர் செய்த சிம்பு

Update: 2022-08-02 05:36 GMT

நடிகர் சிலம்பரசன் பகிர்ந்த 'பத்து தல' பட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. கன்னடத்தில் ஹிட்டான MUFTI படத்தை தமிழில் சிலம்பரசன், கவுதம் கார்த்தியை வைத்து கிருஷ்ணா ரீமேக் செய்து வருகிறார். சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு படப்பிடிப்பில் இணைந்த சிலம்பரசன், டிவிட்டரில் புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்தார். இதில் ஏஜிஆர் வேடத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்