🔴LIVE : பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு | DMK

Update: 2022-12-16 14:11 GMT

மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சாமு.நாசர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்