ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் ஒவ்வொரு சர்ப்ரைஸ் - ஜி7 மாநாட்டை கலக்கிய பிரதமர் மோடி

Update: 2022-06-29 03:31 GMT

தனது ஜெர்மன் பயணத்தின் போது, ஜி 7 நாடுகளின் தலைவர்களுக்கு விதவிதமான கைவினைபொருட்களை பரிசாக வழங்கி அசத்தியிருக்கிறார், பிரதமர் மோடி.... இது குறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்