ஒசாகா தமிழ் திரைப்பட விழா... சிறந்த இயக்குநர் பா.ரஞ்சித் - முழு விருது விபரங்கள்

Update: 2023-05-21 21:04 GMT

இதேபோல சிறந்த இயக்குநர் விருது சார்பட்டா படத்திற்காக பா. ரஞ்சித்திற்கு, சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்திற்காக வெங்கட்பிரபுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவிற்கு வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்