புதிய கெட்டப்பில் டொவினோ தாமஸ்...பெயரில்லா இளைஞராக நடிக்கும் டொவினோ

Update: 2022-12-28 03:24 GMT

மலையாள நடிகர் டொவினோ தாமஸின் புதிய கெட்டப் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. மின்னல் முரளி, தல்லுமலா போன்ற படங்களில் நடித்துள்ள டொவினோ தாமஸ், அடுத்ததாக தேசிய விருது இயக்குநர் பிஜுகுமாருடன் இணைந்து அதிர்ஷ்ய ஜலகங்கள் படத்தில் பெயரில்லா இளைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், சில புகைப்படங்களை பகிர்ந்து தனது கேரக்டரை பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்