🔴LIVE : வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் - அமைச்சர்கள்,எம்பிக்கள் பங்கேற்பு

Update: 2022-09-03 10:40 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மதுரை MP க்கள் சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம் MLA க்கள் புதூர் பூமிநாதன், தமிழரசி ஆகியோர் பங்கேற்கிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்