"கூலிங் பீர் வேணுமா...? எஸ்ட்ரா காசு கொடு..." அட்ராசிட்டி செய்த மது கடை ஊழியர் - வெளியான வீடியோ

Update: 2023-03-16 09:54 GMT

கடலூர் மாவட்டம் வேப்பூரில் "மின்கட்டணம் கட்ட வேண்டும்" என்று கூறி கூலிங் பீருக்கு அரசு மதுபானக் கடை ஊழியர் 5 ரூபாய் அதிகம் கேட்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்