ஸ்கூல் வேனிலிருந்து இறங்கிய மாணவி - எதிரே எமனாய் வந்த ஆட்டோ மோதி பலியான சிறுமி ... அதிர்ச்சி காட்சி

Update: 2022-12-14 12:22 GMT

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில், பள்ளி வேனில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்ற மாணவி மீது ஆட்டோ மோதி உயிரிழந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சியை தற்போது பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்