#JUSTIN || செந்தில்பாலாஜியை அடிக்கடி சந்தித்த சிறைத்துறை டிஐஜி?- வெளியான பரபரப்பு தகவல்

Update: 2023-07-21 03:29 GMT

செந்தில் பாலாஜியை சந்தித்தாரா சிறைத்துறை டிஐஜி?

அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி சந்தித்ததாக வெளியான தகவல்

விதிகளை மீறி செந்தில் பாலாஜியை அடிக்கடி சந்தித்ததாக தகவல் வெளியான நிலையில் சிறைத்துறை விளக்கம்

ஒருமுறை மட்டுமே செந்தில் பாலாஜியை டிஐஜி சந்தித்தார் என விளக்கம் அளித்த சிறைத்துறை

Tags:    

மேலும் செய்திகள்