#JUSTIN | “பாஜக தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்..“ - ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் வைத்த செக்

Update: 2023-07-01 10:38 GMT

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் - செய்தியாளர் சந்திப்பு

பாஜக தரப்பில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு

தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் - ஓபிஎஸ்


Tags:    

மேலும் செய்திகள்