நீங்கள் தேடியது "bjp leaders"
27 Aug 2019 4:45 AM GMT
"பாஜகவின் மேல் தீய சக்தியை ஏவி விட்டுள்ளனர்" - பாஜக எம்.பி. ப்ரக்யா தாக்கூர் பரபரப்பு தகவல்
பாஜகவின் மேல் எதிர்க்கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டிருப்பதாக பாஜக எம்பி ப்ரக்யா தாக்கூர் தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2019 11:01 AM GMT
அத்தி வரதரை தரிசித்த குடியரசு தலைவர், கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை
அத்தி வரதரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
1 April 2019 7:59 AM GMT
"மக்களிடம் கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்ப மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்" - இல.கணேசன்
மக்களிடம் கொள்ளை அடித்தவர்களை அடையாளம் கண்டு சிறைக்கு அனுப்ப இன்னும் 5 ஆண்டுகள் தேவையிருப்பதால் பா.ஜ.க.வுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 March 2019 1:43 AM GMT
பாஜக நிர்வாகிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்திப்பு...
மதுரை பாஜக அலுவலகத்தில் மாநகர, மாவட்ட பாஜக நிர்வாகிகளை, அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து பேசினார்.
5 Jan 2019 5:43 AM GMT
பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுகிறார்கள் - ராஜா செந்தூர் பாண்டியன்
பாஜக தலைவர்கள் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.