மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் - செய்தியாளர் சந்திப்பு.பாஜக தரப்பில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு.தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் - ஓபிஎஸ்