தளபதியின் அசத்தல் நடனத்துடன் 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியீடு!

Update: 2023-01-30 08:02 GMT

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமன் இசையில் இடம்பெற்ற பாடல்களும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், விஜயின் அசத்தலான நடனத்துடன் இப்படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி பொண்ணு' என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்