ஆப்கானில் கவர்னர் அலுவலகத்தில் வைத்து ஆளுநர் துடிதுடிக்க படுகொலை...

Update: 2023-03-10 14:10 GMT

பால்க் மாகாணத்தின் தலிபான் ஆளுநர் முகமது தாவூத் முஜமில் அவரது அலுவலகத்தில் வைத்தே தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்... தலிபான்கள் பொறுப்பேற்றதில் இருந்து ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் குறைந்த போதிலும், ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன... இந்த தற்கொலைப்படை தாக்குதலில் முகமது தாவூத் உடன் மேலும் இருவர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்