Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-11-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-11-24 00:53 GMT

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு...

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...


உள்ளாட்சிகளில் 350 ரூபாய் விளம்பர பேனருக்கு 7 ஆயிரத்து 900 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது...

ஆளுநரிடம் புகார் அளித்தபின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...


ஈ.பி.எஸ் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம்...

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் உறுதி..


கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்...

உள்கட்சி பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காகவே ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததாகவும் விமர்சனம்...


ஜல்லிக்கட்டு ஏழைகளின் விளையாட்டு என்பதால் குறி வைக்கின்றனர்...

பணக்காரர்களின் விளையாட்டான குதிரைப் பந்தயத்தை தடை செய்வார்களா என 'காரி' படக்குழுவினர் கேள்வி...


சூடுபிடிக்கும் குட்கா முறைகேடு விசாரணை...

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ... 

Tags:    

மேலும் செய்திகள்