"ஆளுநர் - ரஜினி இது குறித்துகூட பேசியிருக்கலாம்?" | துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

Update: 2022-08-11 02:15 GMT

"ஆளுநர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்"

"சமூகம், கலை, விஞ்ஞானம் - அரசியல் உள்ளது"

"சமூக அக்கறை கொண்டவர்கள் அரசியலை பிரித்து பார்க்க முடியாது"

"நடிகர் ரஜினி தமிழக ஆளுநரை சந்தித்ததை அரசியல் செய்கின்றனர்"

Tags:    

மேலும் செய்திகள்