ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை - ஏற்கனவே ஆபரேஷன் செய்தவர்களுக்கு அதிர்ச்சி | Gender change surgery

Update: 2023-07-15 10:01 GMT

ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழவையில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஏற்கனவே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் திருமண அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்