#BREAKING | பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - இகா ஸ்வியாடெக் சாம்பியன்

Update: 2023-06-10 16:46 GMT

பிரெஞ்சு ஓபன் - போலந்து வீராங்கனை சாம்பியன் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் இறுதி போட்டியில் செக் குடியரசு வீராங்கனை முச்சோவா வை வென்று இஹா சாம்பியன் 6-2, 5-7, 6-4 செட் கணக்கில் இஹா ஸ்வியாடெக் வெற்றி

Tags:    

மேலும் செய்திகள்